தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Triturable | a. நுண்ணயப் பொடியாக அரைக்கத்தக்க. |
T | Triturate | v. நுண்தூளாக்கு, நுண்ணயப் பொடியாக்கு, மாவகை அரை, பின்கடைவாய்ப் பல்லால் நொறுங்க அரை, |
T | Trituration | n. நொறுங்குதல், நுண்பொடியாக்கம, நுண்ணயத் தூளாக அரைத்தல், மாவாக்குதல். |
ADVERTISEMENTS
| ||
T | Triturator | n. நொறுங்க அரைப்பவர், நொறுங்க அரைப்பது, தூளரைப்புக்கருவி, மாவரை கருவி, குழியம்மிக் குழிவி. |
T | Triumph | n. வெற்றி அணிவகுப்பு, வாகை விழா, வெற்றிச் சிறப்பு, (வினை) வாகைசூடு, வெற்றிகொண்டிரு., வெற்றி எக்களிப்புக் கொள்ள. |
T | Triumphal | a. பெருவெற்றி சார்ந்த, வெற்றி விழாவிற்குரிய, வெற்றி ஊர்வலத்திற்குரிய. |
ADVERTISEMENTS
| ||
T | Triumphant | a. வெற்றிக் களிப்புடைய. |
T | Triumphing | a. வென்று மேம்படுகிற. |
T | Triumvir | n. பணிமூவொருவர். |
ADVERTISEMENTS
| ||
T | Triumvirate | n. பணிப்பெரு மூவர், பணி மூவர் அலுவலகம, பணி மூவர் தொகுதி. |