தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Troblous | a. (பழ) தொல்லை நிறைந்த, கிளர்ச்சிகளுக்குரிய, அலைவுற்ற, கலக்கமுற்ற. |
T | Trocar | n. (மரு) நீரெடுப்புக்கருவி, மகோதரம் போன்ற நீர் நாய் வகையில் உடலிலிருந்து நீர் எடுக்க உதவிய முற்கால மருத்துவக் கருவி. |
T | Trochaic | n. நெடில் குறில் ஈரசைச் சீர் யாப்புச் செய்யுள், (பெயரடை) நெடில் குறில் ஈரசையாலான, நெடில் குறில் ஈரசைச் சீராலரான, நெடில் குறில் ஈரசைச்சீரடி யாப்பாலான. |
ADVERTISEMENTS
| ||
T | Trochee | n. பண்டை லத்தீன-கிரேக்க மொழி வழக்கில் நெடில் குறில் ஈரசைச்சீர், ஆங்கில மொழி வழக்கில் அழுத்த அசை அழுத்தமில் அசை ஆகிய ஈரசைச் சீர். |
T | Trochil, trouchilus | n. குருவி வகை, முரலுஞ் சிறு புள் வகை, முதலைப் பற்களைப் பொறுக்குவதாகப் பண்டு குறிக்கப்பெற்ற பறவை வகை. |
T | Trochoidal | a. இம்பரச்சங்கு வடிவான. |
ADVERTISEMENTS
| ||
T | Trochometer | n. ஊர்திச் செலவுச் தொலைமானி. |
T | Trod | v. 'ட்ரெட்' என்பதன் இறந்த காலம், முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று. |
T | Trodden | a. மிதிபட்ட, மேல் மிதித்து நடந்த, காலரைபட்ட. |
ADVERTISEMENTS
| ||
T | Trodden | v. 'ட்ரெட்' என்பதன் முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று. |