தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Trophic | a. நரம்பு வகையில் உணவூட்டஞ் சார்ந்த. |
T | Trophied | a. வெற்றிநினைவுச் சின்னம் பதித்து வைக்கப்பட்ட, வெற்றிச் சின்னம் வழங்கப்பட்ட, பரிசில் வழங்கப்பட்ட. |
T | Trophneurosis | n. நரம்புக் கோளாறினால் ஏற்படுஞ் செமிப்புக்குறைவு. |
ADVERTISEMENTS
| ||
T | Trophy | n. வெற்றிச்சின்னம், வாகைப்பூ, வாகைப்பதக்கம், வெற்றி நினைவுக் கட்டுமானம், வெற்றிநினைவுத் தூண், வெற்றி நினைவுமாடம், வெற்றிநினைவுக்குறி, வெற்றித்திறை, பரிசிற்பொருள், (வினை) வெற்றி நினைவுச்சின்னம் பதித்துவை, வெற்று நினைவுச்சின்னமாக்கு, பரிசில் வழங்கு. |
T | Tropic | n. வெப்பமண்டல எல்லைக்கோடு, நிலநடுக்கோட்டிலிருந்து வடக்கே அல்லது தெற்கே 23 பாகை 2ஹ் கலை தொலைவில் நிலவுலகைச்ட சுற்றியுள்டள வட்டக்கோடு, (பெயரடை) வெப்பமண்டலப் பகுதிக்கேயுரிய, வெப்பமண்டல நிலையை நினைவூட்டுகிற. |
T | Tropical | a. நிலவுலக வெப்பமண்டலப் பகுதி சார்ந்த, வெப்ப மண்டலப் பகுதிக்கேயுரிய, வெப்பமண்டல நிலையை நினைவூட்டுகிற. |
ADVERTISEMENTS
| ||
T | Tropicopolitan | n. வெப்பமண்டலத்தில் வாழும் உயிர் வகை, வெப்ப மண்டலத்தில் வளருந் தாவர வகை. |
T | Tropics | n. pl. நிலவுலக வெப்பமண்டலப்பகுதி. |
T | Tropology | n. உருவக வழக்கு விளக்கம், |
ADVERTISEMENTS
| ||
T | Tropopause | n. சேணிடை, வளிமண்டிலதம்திற்கும் மீவளி மண்டிலத்திற்கும இடைப்பட்ட சிற்றிடை அடுக்கு. |