தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Trouchlea | n. (உள்) கப்பி போன்ற அமைவு, கம்பிபோன்ற உறுப்பு, கப்பிபோன்ற பகுதி. |
T | Trouchoid, n., | (உள்) குழைச்சுப் பொருத்து, (வடி) பல்லக்கு வளைவு, வரை மீது சுழல் வட்டத்தினுட புள்ளி இய்ககங்காட்டும் வளைகோடு, (வில) பம்பரச் சங்கு, பம்பர வடிவான சங்கு (பெயரடை) (உள்) குழைவு சுழல்வான, தன் ஊடச்சின் மீது தானே சுழல்கிற. |
T | Trough | n. தொட்டி, தண்ணீர்த்தொட்டி, விலங்குக் குடி நீர்த்தொட்டி, கழுநீர்த் தொட்டி. |
ADVERTISEMENTS
| ||
T | Trounce | v. நச்சரி, அடித்து ஒறு, கடுமையாகக் கண்டி., வன்மையாகத் தண்டி. |
T | Trouncing | n. நச்சரிப்பு, அடித்தொறுப்பு, கடுங்கண்டிப்பு. |
T | Troupe | n. நடிகர் குழு, கழைக் கூத்தாடியர் குழு. |
ADVERTISEMENTS
| ||
T | Trouper | n. நடிகர் குழு உறுப்பினர். |
T | Trousered | a. காற்சட்டையிட்ட, காற் சிராய் அணிந்த. |
T | Trouserings | n. pl. காற்சட்டைத் துணிகள். |
ADVERTISEMENTS
| ||
T | Trousers | n. pl. காற்சட்டை, தளர் கால்சிராய், பெண்டிர் தளர் காற்குழாய். |