தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTruckage n. பணடமாற்றுச் சரக்குக் கொடுக்கல்வாங்கல் மாற்றீடு.
TTruckern. பண்டமாற்றுச் செய்பவர். கூவி விற்பவர்.
TTruck-farmn. சந்தை வாணிகக் காய்கறிப்பண்ணை.
ADVERTISEMENTS
TTruckingn. பண்டமாற்று வாணிகம், கூவி விற்பனை.
TTrucklen. அடிக்கட்டில், படுக்கையினடியில் தள்ளிச் செருகும்படி சக்கரமிட்ட தாழ்வான படுக்கை, முற்கால வேலைகயாட்களின் படுக்கை, (வினை) கெஞ்சு, கீழ்ப்படி, அடிவருடு.
TTruckle-bedn. அடிச்செருகு கட்டில்.
ADVERTISEMENTS
TTrucklern. அடிவருடி, கெஞ்சி வாழ்பவர்.
TTrucklingn. அடிவருடுதல், கெஞ்சிப்பிழைப்பு.
TTruculence, truculencyn. கொடுமுரட்டாட்சி, இரக்கமற்ற அடக்குமுறைப்பண்பு, வலிந்து மேற்சென்று தாக்குங்கொடும்பண்பு.
ADVERTISEMENTS
TTruculenta. இரக்கமற்ற கொடுந்தாக்குதல் பண்புடைய, கடுமுரட்டுத்தனங் காட்டுகிற.
ADVERTISEMENTS