தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTrouser-stretchern. காற்சட்டைத் திண்காழ், காற்சட்டை வடிவு குலையாமுது வைக்கப் பயன்படுங் கருவி.
TTrousseau, trousseauமணப்பெண் ஆடையணிமணித் தொகுதி.
TTroutn. நன்னீர் உணவு மீன் வகை.
ADVERTISEMENTS
TTrout-coloureda. குதிரை வகையில் வௌ஢ளையில் கறப்பு-கருஞ்சிவப்பு-செம்பழுப்புப் புள்ளியிட்ட.
TTroutingn. நன்னீர் மீன்வகை பிடித்தல்.
TTrout-stonen. புள்ளிகளுடைய கலவைப் பரற் கற்பாறை வகை.
ADVERTISEMENTS
TTroutya. நன்னீர் மீன்வகை நிரம்பிய, நன்னீர் மீன்வகை போன்ற.
TTrouvaillen. புதையல், எதிர்பாரா நன்மை.
TTroven. புயைல், படுபொருள்.
ADVERTISEMENTS
TTrovern. (சட்) தற்பொருளீட்டம், சொந்தப்பொருட் சேர்ப்பு, தற்பொருள் மீட்பு.
ADVERTISEMENTS