தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Troposphere | n. அடிவிளமண்டலம். |
T | Troppo | adv. ஓரளவு மிக்கதாக. |
T | Trot | n. தவ்வுநடை, துள்ளுநடை, குதிரையின் கெச்சைநடை, கெச்சைநடை உஷ், சிறுதொலைக் கெச்சைநடை, தவ்வுநடைப்பயிற்சி, தவ்வுநடைவேகம், வேலைவகையில் தவ்வுவேகம், இடைவிடா விரை போக்குவரவு, தொடர் சுறுசுறுப்பு நடவடிக்கை, தத்துநடைக்குழந்தை, (வினை) தவ்வு நடைபோடு, குதிரை வகையில் கெச்சைநடை போடு, குதிரையைத் தவ்வுநடைபோடுவி, ஆள்வகையில் மட்டான விரை ஓட்டமிட்டுச் செல், மட்டமான விறுவிறுப்புடன் நடவடிக்கையில் ஈடுபடு, பகட்டாகச் செய்துகாட்டி வீறாப்படை. |
ADVERTISEMENTS
| ||
T | Troth | n. மெய்யுறுதி, உரை வாய்மை, (வினையடை) மெய்யாக. |
T | Trotter | n. தவ்வு நடையர், தவ்வு நடையிடுவது, கெச்சை நடைக் குதிரை. |
T | Trotters | n.pl. (வேதி) ஆற்றல்மிக்க வெடிமருந்து. |
ADVERTISEMENTS
| ||
T | Troubadour | n. யாழ்ப்பாணர், பிரெஞ்சுநாட்டுப் பிரவென்சு பகுதியிலிருந்து தொடடிங்கி மேலே ஐரோப்பா வெங்கும் பதினோராம் நுற்றாண்டில் பரவி இயங்கிய நாடோ டி இசைப் பாடகர். |
T | Trouble | n. குழப்பம், தொந்தரவு, தொல்லை, அலைக்கழிப்பு, மனக்கலக்கம், சிறு மனக்கசப்பு, நோய்ப்பீடிப்பு, நோய், இடர்ப்பாடு, துயர்க்காரணம், (சுரங்) சிறு கோளாறு,. சிறு தொல்லை, (வினை) தொல்லைப்படுத்து, தொந்தரவு செய், கவலையூட்டு, கவலைப்படுத்து, கவலைப்படு, கடு முயற்சி மேற்கொள்ளுவி, கடுமுயற்சி மேற்கொள், உள்ளத்தை அலைக்கழிவுறுத்து, கலக்கு. |
T | Trouble-shooter | n. (பே-வ) இயந்திரக் கண்காணி, இயந்திரக் கோளாறறு கண்டுதிருத்தும் பணியாளர், தொழில்துறை வழக்குநடுவர், |
ADVERTISEMENTS
| ||
T | Troublesomeness | n. தொந்தரவு, தொல்லை. |