தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Troglodyte | n. குகை வாழ்நர், துறவி, குருவி வகை, குரங்கு வகை. |
T | Troglodytism | n. வரலாற்றுக்கு முற்பட்டகாலக் குகை வாழ்நர் பற்றிய கோட்பாடு. |
T | Troika | n. ருசிய நாட்டில் வண்டி வகையில் முன்னோடும் மூன்று குதிரைத் தொகுதி, ருசிய நாட்டில் முன்னோடும் மூன்று குதிமைரத் தொகுதியுடைய வண்டி. |
ADVERTISEMENTS
| ||
T | Trojan | n. திராய் நகர்வாணர், பண்டைக் கிரேக்க வீர காப்பியக் கதைக்களமான திராய் நகரிகுக்குரிய குடிவாணர், விடாப்பிடி வீஜ்ர், உறுதியுடன் போராடுபவர், உரவோர், உறுதியுடன் தாங்குபவர், (பெயரடை) திராய் நகருக்குரிய. |
T | Troll | n. ஸ்காந்திநேவிய மரபில் பூதம், அச்சந்தரும் வேதாளம். |
T | Troll | n. விட்டிசைப் பாடல், அடுத்தடுத்து அலையலையாகப் பாடப்படும் பாடல், மீன் தூண்டில் வரிக்கயிற்றுச் சுருள், மீன் படகுக் கரண்டி, (வினை) விட்டிசைத்துப் பாடு, கவலையின்றிப்பாடு, தூண்டிலிட்டு மீன் பிடி. |
ADVERTISEMENTS
| ||
T | Trolley, trolly | தள்ளுவண்டி, கொட்டுவண்டி, சாய்த்துக் கொட்டத்தக்க தள்ளுவண்டி, வேசரி வண்டி, கழுதை இழுக்கும் விற்பனை வண்டி, தொழிலாளர்ட் செல்லும் இருப்பூர்தித் தட்டுவண்டி, உணவுமேடைச் சுழல் சக்கர மேசைத்தட்டு, மின் ஊர்திக்கம்பி யிழையுருளை. |
T | Trolley-lace | n. கம்பித் துன்னல் இழை. |
T | Trolley-pole | n. மின்னுர்தியில் மின் கம்பியுல்ன் இழையும் உருளைத்தாங்கிக் கோல். |
ADVERTISEMENTS
| ||
T | Trollop | n. பொதுமகள், வேசி. |