தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Truncal | a. உடற்பகுதி சார்ந்த, அடிமரஞ் சார்ந்த. |
T | Truncate | a. குறகப்பட்ட, தலை வெட்டப்பட்ட, முனை முறிக்கப்பட்ட, கூழையாக்கப்பட்ட, திடுமென முடிகிடற, பறவை வகையில் இறகு பிய்க்கப்பட்ட, (தாவ) தலைப்பு முறிக்கப்பட்ட, (தாவ) தழை குறைக்கப்பட்ட, (வினை) தலை வெட்டிக் குறை, தலைப்பகுதி நீக்கு, முனைமுறை, முனைமழுக்கலாக்கு, திடுமென முடிவுறு, (தாவ) தழை குறை, கொப்புக்களை முறி, (உயி) இறகு நீக்கு, (உயி) மட்ட மழுக்க வடிவமைவி. |
T | Truncately | adv. முனைமழுக்கமாய். |
ADVERTISEMENTS
| ||
T | Truncation | n. முனை சேதிப்பு, உறுப்புக் குறைப்பு, மொட்டையாக்குதல், மட்ட மழுக்கம். |
T | Truncature | n. (உயி) பறவை வகையில் இறகுநீக்கம், (உயி) மட்டமழுக்க வடிவம். |
T | Truncheon, n., | செண்டு, குண்டாந்தடி, காவல்துறையில் குறுந்தடி, பணித்துறைக்குரிய உரிமைக்குரிய உரிமைக்கோல், (கட்) கோமகனாருக்குரிய கைத்தடிச் சின்னம். |
ADVERTISEMENTS
| ||
T | Trundle | n. சிறு சக்கர உருளை, மேசை படுக்கை முதலியவற்றின் புடைபெயர்ப்பு அடியுருளை, உருள் பற்சக்கரம், சிறுவர் விளையாட்டுக் கப்பி வளையம், தாழ் உருளைச்சகடம். அடிச்செருகு கட்டில், பாரஞ் சாம்பியின் அடிவட்டு, (கட்) பொன் இழைச் சுருள் வட்டு, (வினை) உருட்டு, சுழற்றி ஓட்டு, உருட்டித்தள்ளு., சுற்றிவிடு, மரப்பந்நதாட்டத்தில் பந்தைச் சுழற்றியெறி. |
T | Trundle-bed | n. அடிச்செருகு தட்டில். |
T | Trundler | n. உருட்டி ஓட்டுபவர். |
ADVERTISEMENTS
| ||
T | Trunk | n. அடிமரம், முண்டம், உடம்பின் நடுப்பெரும் பகுதி, உடம்பு, உடற் பகதமி, பொருளின் நடுமையக் கூறு, சிலைப்பீடத்தின் நடுப்பகுதி, யானைத் தம்பிக்கை, பயணப்பேழை, சேமப்பெட்டி, மீன் சேமப்பேழை, தூண் நடுக்கம்பம், இயந்திர மைய ஊடுருளை, நடு ஊடச்சு, பொள்ளலான இயந்திர ஊடுதண்டு, சுரங்கப் பேரலம்பு தொட்டி, சுரங்க நடு விசிறித் தொட்டி, சுரங்க நடுத் தாம்டபு குழாய், பாதைப் பெருநீள் நெறி, இருப்புப்பாதை மைய ஊடுநெறி, பேசுகுரற் குழாய், வகையில் மூட்டுக்குழாய், வடிநீர்க்குழாய், வகையில் மூட்டிணைப்புக்கால், தொலைபேசி இணைப்பு வகையில் ஊடிணபுத் தொடர்பு, (வ்னை) சுரங்க அலம்பு தொட்டிமூலம் தாதுப்பொருள்களைப் பிரித்திடு. |