தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Trustful | a. நம்பிக்கையுடைய, நம்புகிற, ஐயுறவு மனப்பான்மையற்ற, நம்பி மறை செய்திகளைத் தெரிவிக்கிற, நம்பிக்கை கொண்ட, நம்பியிருக்கிற, உளமொன்றிய. |
T | Trustfully | adv. பாச நம்பிக்கையுடன், நம்பிக்கைக்குப் பாத்திரமாக. |
T | Trustfulness | n. நம்புந்தன்மை. |
ADVERTISEMENTS
| ||
T | Trustily | adv. பொறுப்புணர்ச்சியுல்ன், நம்பிக்கைக்குப் பாத்திரமான தன்மை |
T | Trustiness, n., | நாணயம, பொறுப்புணர்ச்சி. |
T | Trustworthiness | n. நம்பகம், நம்பிக்கைக்குப் பார்த்திரமான தன்மை. |
ADVERTISEMENTS
| ||
T | Trustworthy | a. நம்பகமான, நமபத்தக்க, நம்பிக்கை கொள்ளத்தக்க. |
T | Trusty | n. நன்னடத்தை சலுகைக்குரிய கைதி, (பெயரடை) நம்பிக்கைக்குரிய, உண்மையான, நம்பகமான, உறுதி வழாத, பொறுப்பார்ந்த. |
T | Truth | n. உண்மை, மெய்ம்மை, உண்மைச் செய்திகளின் முழுத்தொகுதி, தத்துவம், ஆழ்ந்த உண்மைச்செய்தி, மெய்றுதிப்பாடு, உண்மையுடைமை, இசைவு, பொருத்தம், மெய்யான செய்தி, நிலையான மெய்ப் பொருள், மெய்யான உரை, தெய்வக்கட்டனை. |
ADVERTISEMENTS
| ||
T | Truthful | a. உண்மையே பேசுகிற, உண்மையான, சொல், தவறாத, கடமை தவறாத, நட்பு மீறாத. |