தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTrustfula. நம்பிக்கையுடைய, நம்புகிற, ஐயுறவு மனப்பான்மையற்ற, நம்பி மறை செய்திகளைத் தெரிவிக்கிற, நம்பிக்கை கொண்ட, நம்பியிருக்கிற, உளமொன்றிய.
TTrustfullyadv. பாச நம்பிக்கையுடன், நம்பிக்கைக்குப் பாத்திரமாக.
TTrustfulnessn. நம்புந்தன்மை.
ADVERTISEMENTS
TTrustilyadv. பொறுப்புணர்ச்சியுல்ன், நம்பிக்கைக்குப் பாத்திரமான தன்மை
TTrustiness, n.,நாணயம, பொறுப்புணர்ச்சி.
TTrustworthinessn. நம்பகம், நம்பிக்கைக்குப் பார்த்திரமான தன்மை.
ADVERTISEMENTS
TTrustworthya. நம்பகமான, நமபத்தக்க, நம்பிக்கை கொள்ளத்தக்க.
TTrustyn. நன்னடத்தை சலுகைக்குரிய கைதி, (பெயரடை) நம்பிக்கைக்குரிய, உண்மையான, நம்பகமான, உறுதி வழாத, பொறுப்பார்ந்த.
TTruthn. உண்மை, மெய்ம்மை, உண்மைச் செய்திகளின் முழுத்தொகுதி, தத்துவம், ஆழ்ந்த உண்மைச்செய்தி, மெய்றுதிப்பாடு, உண்மையுடைமை, இசைவு, பொருத்தம், மெய்யான செய்தி, நிலையான மெய்ப் பொருள், மெய்யான உரை, தெய்வக்கட்டனை.
ADVERTISEMENTS
TTruthfula. உண்மையே பேசுகிற, உண்மையான, சொல், தவறாத, கடமை தவறாத, நட்பு மீறாத.
ADVERTISEMENTS