தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tartarly | a. தார்த்தாரிய இனத்தவர் போன்ற, முரடுயரான, கொடுந் தோற்றமுடைய. |
T | Tartarus | n. கிரேக்க புராணத்தில் கீழுலகக் காவற்கிடங்க கீழுலகத் தண்டனையிடம், |
T | Tartlet | n. பொதியப்பத்துண்டு. |
ADVERTISEMENTS
| ||
T | Tartly | adv. வெடுக்கென்று, கடுப்புடன். |
T | Tartness | n. கடுகடுப்பு, வெடுவெடுப்பு, காரச்சுவையுடைமை, கடும் புளிப்புச் சுவை. |
T | Tartrate | n. புளியகக் காடியின் உப்புச் சத்து. |
ADVERTISEMENTS
| ||
T | Tartufe, Tartuffe | ஆஷாடபூதி. |
T | Tartuffeism | n. பாசாங்குச் சமயப்பற்று., போலிச்சமய வேடம். |
T | Tar-water | n. மருத்துக் குளிர்நீர், மருந்தாகப் பயன்படும் காரெண்ணெய் வளிநீர். |
ADVERTISEMENTS
| ||
T | Task | n. இடுபணி, வேலைச்சுமை, கடமைப் பொறுபபு உழைப்பு, கட்டளைப்பாடம், பள்ளிப் படிப்பிற்கு வகுத்துஅமைக்கப்பட்ட திட்டப் பாடப்பகுதி, (வினை)பணி சுமத்து வேலையாக்கு, பணிக்கடம் ஒழுங்கமைத்துக் கொடு, உழைப்பு வாங்கு, |