தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tastefully | adv. சுவையுணர்வுடன், சுவை நயமுடைய தாய், நயநல உணர்வுடன், நயநல முடையதாய். |
T | Tastefulness | n. சுவையுடைமை. |
T | Tasteless | a. சுவையுடைமை. |
ADVERTISEMENTS
| ||
T | Taster | n. சுவைத் தேர்வாளர், ஏட்டுத்தரங் காண்பவா, முன்னுணியர்,சுவைக்கலம், மதுவின் சுவை பார்ப்போரால் பயன்படுத்தப்பெறும் சிறு மதுக்கிண்ணம், சுவைத் துணுக்கூரி, பாலாடைக் கட்டியினின்றும் சிறு மாதிரித் துணுக்கு எடுக்கப் பயன்படுங் கருவி. |
T | Tastily | adv. சுவையுணர்வுத் திறத்துடன், சுவைநல மிக்கதாக. |
T | Tasty | a. சுவையான, நறுஞ்சுவையுடைய, நயநலமிக்க. |
ADVERTISEMENTS
| ||
T | Tat | v. பின்னி முடிபோடு. |
T | Tation | n. பங்கீடு, உணவு, முதலிய பொருள்களின் ஆள் வீதப்பாத்தீடு, வீதப்பஙட்கு, பங்குக்கூறு, படைத்துறையில் அன்றாட உணவுப்படி, அருந்தற்காலத் திட்ட அளவுக் கூறு,. மணளிகை, விறகு-துணி, முதலிய பொருள்களில் ஆள்வீத உரிமைப்பங்கு (வினை) பங்கீடு செய், பொருள்கள் வகையில் திட்ட அளவு வரையறுத்துக்கொடு. |
T | Tatter | n. கந்தல், தொங்கல் கிழிசல் கீற்று, கிழிசல் தாள் துண்டு, (வினை) கந்தலாகக் கிழி, கந்தலாகு. |
ADVERTISEMENTS
| ||
T | Tatterdemaltion | n. கந்தலாண்டி, கந்தலாடையன். |