தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTautologyn. கூறியது கூறல், ஒரு பொருட்சொல்லடுக்கு.
TTautophonyn. வந்த ஒலியே திரும்பவருதல்.
TTauusn. இடப வான்மனை, வைகாசி வீடு.
ADVERTISEMENTS
TTavernn. அருந்தகம், உணவு குடி-வழக்கம் பொதுவிடுதி.
TTavernஅருந்தகம், பொது விடுதி
TTaw n. கோலி விளையாட்டு, கோலி விளையாட்டுக் களவரம்பு, கோலிட.
ADVERTISEMENTS
TTaw v. வெண்தோல் பதனிடு, பட்டைப்பதச் சாறின்றி உப்புப்படிகார நீரிலிட்டுத் தோய்வித்துத தோற்பதஞ் செய்.
TTawd, rinessவெற்றுப் புறப்பகட்டு, போலிப் பகட்டுடைமை.
TTawdrilyadv. வெறும் பகட்டாக.
ADVERTISEMENTS
TTawdryn. போலிப் பகட்டுப்பொருள், தகுதியற்ற பகட்டணி ஒப்பணைப் பண்பு, (பெயரடை) வெறும் பகட்டான, உள்ளீடற்ற, போலித் தோற்றமுடைய, தகுதியற்ற வெறும் பகட்டணி பூண்ட.
ADVERTISEMENTS