தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unprohibited | a. தடைசெய்யப்படாத, தடையாணைக்கு உட்படாத. |
U | Unprolific | a. மிகுபெருக்கம் அல்லாத, ஏராளமாய் இல்லாத. |
U | Unpronounceable | a. உச்சரிக்க முடியாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unprotected | a. காப்பற்ற, அரண் செய்யப்படாத, பாதுகாப்புச் செய்யப்படாத, ஆதரவற்ற. |
U | Unprotested | a. முறைப்படி கண்டிக்கப்படாத, எதிர்த்து உரைக்கப்பெறாத. |
U | Unprovable | a. மெய்ப்பிக்க முடியாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unproved, unproven | மெய்ப்பிக்கப்படாத, எண்பிக்கப்படாத. |
U | Unprovided | a. பணம் முதலியன வழங்கப் பெற்றிராத, ஆயத்தமாக்குவிக்கப் பெற்றிராத, ஆயத்தமாயிராத, கருவி கலத் துணைகள் அற்ற, தக்க துணையாதராங்கள் இல்லா நிலைப்பட்ட, ஆதரவற்ற. |
U | Unprovocative | a. கிளறித் தூண்டாத, எரிச்சலுட்டாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unprovoked | a. புறத்தூண்டுதலற்ற, தூண்டுதலற்று எழுகிற. |