தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unpublished | a. வௌதப்படுத்தப்படாத, பலரறியச்செய்யப்பட்டிராத. |
U | Unqualified | a. தகுதிவாய்க்கப் பெறாத, உரிய தகுதியற்ற. |
U | Unqualify | v. தகுதி கெடு. |
ADVERTISEMENTS
| ||
U | Unquenchable | a. தணிக்கப்பட முடியாத, தணியாத. |
U | Unquestionable | a. மறுக்கமுடியாத, ஐயுறவிற்கு இடந்தாராத. |
U | Unquestioned | a. ஐயறவு கொள்ளப்படாத, எதிர்த்துக் கேட்கப்படாத, எதிர்ப்ற்ற, மறுப்பற்ற. |
ADVERTISEMENTS
| ||
U | Unratified | a. உறுதி செய்யப்படாத, செல்லத் தக்கதென்று ஒப்பிசைவு அளிக்கப்படாத. |
U | Unravel | v. சிக்கலகற்று, முடிச்சவிழ், பின்னல் வேலைப்பாட்டினைப் பிரித்துவிடு, தளர்த்து, சிக்கல் அகற்றப்பெறு. |
U | Unravelled | a. சிக்கல் அகற்றப்பட்ட, புதிர்விளக்கப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
U | Unravished | a. கற்பழிக்கப்படாத, வன்முறையாகத் தூக்கிக் கொண்டு செல்லப்படாத. |