தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unreservedly | adv. மட்டுமழுப்பின்றி, தடங்கலின்றி. |
U | Unresponsive | a. எதிர்விளைவற்ற, ஏனென்று கேளாத. |
U | Unrest | n. அமைதியின்மை, உலைவு, குழப்பமான நிலை, மன உலைவு, மனக்குழப்பம், நாட்டுக்கிளர்ச்சி நிலை, பொத மக்கள் அமைதிகுலைவு நிலை, மனக்குறை நிலை. |
ADVERTISEMENTS
| ||
U | Unrestored | a. மீட்டளிக்கப்படாத, பழைய நிலைக்குத் திருப்பக்கொண்டுவரப்படாத, பதவியில் மீண்டும் அமர்த்தப்பெறாத, முன்னுரிமையில் மீண்டும் நிறுத்தப்பெறாத. |
U | Unrestrained | a. தடுத்து நிறுத்தப்படாத, தடுக்கப்படாத, கட்டற்ற. |
U | Unrestricted | a. வரையறைக்கு உட்படுத்தப்படாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unretarded | a. தடுத்து வேகங்குறைக்கப்படாத, தாமதப்படுத்தப்படாத. |
U | Unretentive | a. தங்கவைத்துக்கொள்ளும் ஆற்றலற்ற, மனத்தில் நிறுததி வைக்க முடியாத, நினைவாற்றலற்ற, எளிதில் மறக்கிற. |
U | Unreturnable | a. திருப்பி ஒப்புவிக்க முடியாத, அனுப்பமுடியாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unrevealed | a. மறைவௌதப்படுத்தப்படாத, இறையருளாக வௌதப்படுத்தப்படாத. |