தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unrevenged | a. பழிதீர்த்துக்கொள்ளப்படாத. |
U | Unrevised | a. சரிபார்க்கப்படாத, மறு ஆய்வுசெய்யப்படாத. |
U | Unrevoked | a. தள்ளுபடி செய்யப்படாத, திரும்பப் பெறப்படாத, முடிவு மாற்றி விடப்படாத, ஒழிக்கப்படாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unrewarded | a. பரிசு அளிக்கப்பெறாத, மதிக்கப்படாத. |
U | Unrighteous | a. நேர்மையற்ற, முறைதவறிய, தீங்கான. |
U | Unrighteousness | n. நேர்மைக் கேடு. |
ADVERTISEMENTS
| ||
U | Unripe | a. பழுக்காத, காயான, முதிராத, முழுவினைவுறாத. |
U | Unrivalled | a. ஈடற்ற, நிகரில்லாத. |
U | Unromantic,a. | கற்பனை யார்வமற்ற, கவர்ச்சிக்கூறற்ற, நடைமுறை மெய்ம்மையான. |
ADVERTISEMENTS
| ||
U | Unroyal | a. அரசப்பண்பற்ற, மன்னர்நிலைக்கு ஒவ்வாத. |