தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUnappropriateda. உடைமையுரிமை யாக்கப்பட்டிராத, உடைமையாக எடுத்துக்கொள்ளப்பட்டிராத.
UUnapproved a. ஏற்றமைவுறப்பெறாத, ஏற்றுக்கொள்ளப்பட்டிராத.
UUnapprovinga. ஒப்புதல் தராத, இசைவளியாத.
ADVERTISEMENTS
UUnapta. தகுதியற்ற, பொருத்தமற்ற.
UUnarmv. படைக்கலங்கள் இழக்கச் செய், விசை கெடு, தீங்கற்றதாக்கு.
UUnarmeda. படைக்கலம் அற்ற, பாதுகாப்பற்ற, பாதுகாப்புப்பெறாத, துணையாதரவற்ற.
ADVERTISEMENTS
UUnarmoureda. போர்க்கவசமற்ற.
UUnarraingneda. விசாரணைக்குக் கொண்டுவரப்படாத.
UUnarrangeda. ஒழுங்கற்ற, வரிசைப்படுத்தப்படாத.
ADVERTISEMENTS
UUnarrayeda. அணி வகுக்கப்பெறாத.
ADVERTISEMENTS