தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUnalloyeda. கலப்பற்ற.
UUnalterablea. மாற்றியமைக்க முடியாத, மாறாத.
UUnambitiousa. உயர் வேட்கையற்ற.
ADVERTISEMENTS
UUnamiablea. கேண்மைப் பாங்கில்லாத.
UUnanchorv. நங்கூரந்தளர்த்து, நங்கூரம் தளர்வுறு, தளர்த்து, தளர்வுறு, பற்றுநீக்கு, பற்றற்றிரு, கப்பல் வகையில் நங்கூரத்தை உயர்த்திப் பயணத்திற்குப் புறப்படு.
UUn-and-downa. மேடுபள்ளமாகச் செல்கிற, அலைபாய்வான.
ADVERTISEMENTS
UUnanimateda. உயிர்ப்பூட்டப் பெறாத, எழுச்சியற்ற.
UUnanimityn. ஒரு மனதுடைமை, ஒருமுகப் போக்கு, கருத்து வேறுபாடின்மை.
UUnanimousa. ஒருமித்த, கருத்தொருமைப்பட்ட, கருத்து வேறுபாடற்ற, ஒத்த கருத்துடைய, ஒருமானதாகத் தீர்மானிக்கப்பட்ட.
ADVERTISEMENTS
UUnanimouslyadv. ஒருமனதாக.
ADVERTISEMENTS