தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unable | a. இயலாத, ஏலாத. |
U | Unabridged | a. சுருக்கப்படாத, முழுமையான. |
U | Unabsolved | a. கழுவாய் செய்யப்படாத, விமோசனஞ் செய்யப்படாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unacademic | a. கல்வி நிறுவனச் சார்பற்ற, கலைத்துறைப் பண்பற்ற. |
U | Unaccented | a. அசையழுத்தம் அற்ற,அழுத்தக்குறி இடப்படாத. |
U | Unacceptable | a. ஏற்கமுடியாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unaccommodating | a. ஒத்திசைவுப் பண்பற்ற, விட்டுக்கொடுக்கும் இயல்பு இல்லாத. |
U | Unaccompanied | a. உடன் அனுப்பப்படாத, உடன் கூட்டில்லாத, இசை வகையில் கருவித்துணையற்ற, பக்கத்துணையற்ற. |
U | Unaccomplished | a. நிறைவேறப்பெறாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unaccountable | a. காரணங் கூறமுடியாத, விளக்கப்பட முடியாப் புதிரான. |