தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Umman | v. கப்பல் வகையில் ஆட்கள் இல்லாமற் செய், மனித இனப்பண்பு கெடு, ஆண்மை இழக்கச் செய், உறுதி குலை, உரங்கெடு, ஊக்கந் தளர்த்து,சோர்வூட்டு, கோழையாக்கு. |
U | Ummannered | a. பண்புப் பயில்வற்ற, பண்பற்ற. |
U | Umpirage | n. நடுவர் நிலை, நடுவர் செயல், நடுவர் உரிமை. |
ADVERTISEMENTS
| ||
U | Umpire | n. நடுவர், காரணிகர், நொதுமலாளர், (வினை.) நடுவராகச் செயலாற்று, ஆட்டத்தில் நடுவராய் இரு. |
U | Umpreship | n. நடுவர் பதவி. |
U | Umpteen | a. (இழி.) ஏதோ சில. |
ADVERTISEMENTS
| ||
U | Un (1) | pron (பே-வ) ஒன்று, ஒருவர், யாரோ ஒருவர், ஏதோ ஒரு பொருள். |
U | Una | n. ஒற்றைப்பாய்ப்படகு வகை. |
U | Unabashed | a. நாணங்கெட்ட, வெட்கமற்ற, துணிந்த, அஞ்சாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unabated | a. குறைக்கப்படாத, தணிக்கப்படாத, குறையாத, தணியாத. |