தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Umbrain | n. இத்தாலி நாட்டில் பண்டை அம்பிரியாவின் மொழி, பண்டை அம்பிரியா பகுதிவாணர், (பெ.) இத்தாலி நாட்டில் அம்பிரியாவினைச சார்ந்த. |
U | Umbral | a. நிழற் கரு மையஞ் சார்ந்த, (வான்.) கோள் மறைப்புச் செறி நிழற்கூறு சார்ந்த. |
U | Umbrella | n. குடை, போர்விமான விதானம், எதிரிவிமானத்துக்குத் தடுப்பதற்கான குண்டுவீச்சு அழல் திரை, நீந்து குடையுறுப்பு, இழுதுமீனின் நீள்வுசுருக்கு இயல்புடைய நீந்து உறுப்பு, குடைச்சிப்பி. |
ADVERTISEMENTS
| ||
U | Umbrella-bird | n. ஆரைகள் போன்ற தலைச்சூட்டுடைய தென்னமெரிக்க பறவை வகை. |
U | Umbrellad | a. குடையுடன் கூடிய, குடைபிடித்த. |
U | Umbrella-shell | n. குடைச்சிப்பி. |
ADVERTISEMENTS
| ||
U | Umbrella-tree | n. குடைபோன்ற கிளைகளையுடைய மரவகை, குடைபோன்ற புதர்ச்செடி வகை, குடைபோல வளரவிடப் பயிற்றுவிக்கப்படும் மரம். |
U | Umbriferous | a. நிழல் தருகிற. |
U | Umiak | n. பெண்கள் இயக்கும் வடதுருவப் பகுதிப்படகு. |
ADVERTISEMENTS
| ||
U | Umlaut | n. ஒத்திசைவு முன்னுயிர் மாற்றம், செர்மானிய மொழிக் குழுவில் பின்வரும் உயிரொலிகட்கு இசைய முன்னுயிரில் ஏற்படும் மாறுபாடு. |