தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Ultramicroscope | n. புடையொளி நுண்ணோக்காடி. |
U | Ultramicroscopic | a. உறுமிகு நுட்பமான, நுண்ணோக்காடி கொண்டுங் காணமுடியாத அளவில் மிகச் சிறிதான. |
U | Ultramontane | n. ஆல்ப்ஸ் மலைத்தொடருக்குத் தெற்கில் வாழ்பவர், இத்தாலி நாட்டவர், போப்பின் மீயுரிமைக் கோட்பாட்டாளர், போப்பாண்டவருக்கே சமயப் பேராணை உரிமை உண்டு என்னுங் கொள்கையாளர், (பெ.) ஆல்ப்ஸ் மலைத்தொடருக்குத் தெற்கே அமைந்த, இத்தாலி நாட்டினைச் சார்ந்த, போப்பின் மீயுரிமைக் கோட்பாடு சார்ந்த, சமயத்துறையில் போப்பாண்டவர்க்கே பேராணையுரிமை உண்டு என்னுங் கோட்பாட்டிணையுடைய. |
ADVERTISEMENTS
| ||
U | Ultramontanism | n. போப்பாண்டவரின் மீயுரிமைக் கோட்பாட்டாதரவு. |
U | Ultrasonic | a. ஒலியலை வகையில் செவிப்புலங்கடந்த, கேட்கப்படாத, வேக வகையில் ஒலிவிசை கடந்த, விமான வகையில் ஒலி கடந்த விசையில் செல்லத்தக்க. |
U | Ultrasonics | n. கதழ்ஒலியலை அதிர்வாய்வுத்துறை. |
ADVERTISEMENTS
| ||
U | Ultra-violet | a. அப்பாலுதா நிறமான, கட்புலனாகா நிறப்பட்டையின் ஏழு நிறங்களில் ஊதாக் கதிர்களுக்கு அப்பாலான. |
U | Ultravires | adv. தன்னுரிமைக்கு அப்பாற்பட்ட நிலையில், அதிகாரத்திற்கு மேற்பட. |
U | Ululant | a. அலறுகிற, ஊளையிடுகிற. |
ADVERTISEMENTS
| ||
U | Ululate | v. அலறு, கதறு, ஊளையிடு. |