தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Ulcer | n. சீழ்ப்புண், இழிபண்பு, பேரழிவு பரப்புங்கூறு, ஒழுக்கம் பெரிதுகெடுக்குஞ் செய்தி, (வினை.) சீழ்ப்புண்படுத்து, சீழ்ப்புண்ணாக்கு. |
U | Ulcerable | a. சீழ்ப்புண்ணாகத்தக்க. |
U | Ulcerate | v. சீழ்ப்புண்ணுறுத்து,சீழ்ப்புண்ணாகு, சீழ்வை, சீழ்ப்புண்ணால் பாதிக்கப்பெறு, சீழ்ப்புண்ணாய்மாற்று, சீழ்ப்புண்ணாய் மாறு, அழிவு பரப்பு, கேடுபரப்பு, தீமை பரவப் பெறு. |
ADVERTISEMENTS
| ||
U | Ulceration | n. சீழ்ப்புண்ணாதல், இரணமாதல். |
U | Ulcerative | a. புரைபாடுடைய, சீழ்ப்புண்ணாகத்தக்க. |
U | Ulcered | a. சீழ்வைத்துப் புண்பட்ட, அழிகேடுற்ற. |
ADVERTISEMENTS
| ||
U | Ulcerous | a. புரையோடிய, சீழ்ப்புண்ணான. |
U | Ulema | a. உலாமா, இஸ்லாமிய சமயப் பேரறிஞர். |
U | Uliginose | a. (தாவ.) சேற்றில் வளர்கிற. |
ADVERTISEMENTS
| ||
U | Ullage | n. வாணிக அளவுக்குறை, வாணிக வழக்கில் அளவையில் குறைபடுங் கூறு, ஆவிச் சேதாரம், ஆவியாய்ப் போனதனால் ஏற்படும் குறைவிழப்பு, (இழி.) மண்டி, அடிக்கசடு, (வினை.) சேதாரங் கணி, சேதாரப்படுத்து, சேதாரத்துக்குச் சரியீடுசெய்து கொடு. |