தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Ultimo | a. சென்றமாதத்திய. |
U | Ultimogeniture | n. கடைமுறையுரிமை, கடைசிமகன் மரபுரிமை எய்தும முறை. |
U | Ultra | n. கடுந்தீவிரவாதி, (பெ.) கடுந்தீவிர வாதியான, கடுந்தீவிரக் கருத்துக்களை ஆதரிக்கிற, கடுந்தீவிரமான. |
ADVERTISEMENTS
| ||
U | Ultra-classical | a. கடுமுனைப்பான பண்டை உயர்தனிச் செம்மொழிப் பண்புடைய. |
U | Ultra-fashionable | a. தீவிரப் புதுநடைப்பாணி யார்வமுடைய. |
U | Ultraism | n. கடுந்தீவிரவாதப் போக்கு, கடுமுனைப்புக் கோட்பாடு. |
ADVERTISEMENTS
| ||
U | Ultraist | n. கடுந்தீவிரவாதப் போக்கினர்,அரசியல் கடுந்தீவிரப் போக்கினர், சமயக் கடுந்தீவிரப் போக்கினர், கட்சியில் கடுமுனைப்பான போக்கினர், கடுவெறியர். |
U | Ultramarine | n. உறுகடனீலம்,கந்தகக் கன்மகியிலிருந்து கிடைக்கும் நீல வண்ணப் பொருள், (பெ.) கடல் கடந்த பகுதியிலமைவுற்ற. |
U | Ultramaundane | a. நிலவுலகிற்கு அப்பாலான, கதிரவன் மண்டலத்திற்கு அப்பாலான, உலகியல் வாழ்வு கடந்த, வேற பிறப்புச் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
U | Ultramicrometer | n. உறுநுண்ணளவைமானி, அங்குலத்தின் பத்து லட்சத்தில் ஒரு கூறினையும் நுண்ணிதாகக் கணிக்கும் அளவைமானி. |