தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUncatalogueda. அட்டவணைப்படுத்தப்படாத.
UUncaughta. பிடிக்கப்பெறாத, அகப்படாத.
UUncauseda. உண்டுபண்ணப்பெறாத, படைக்கப்பெறாத.
ADVERTISEMENTS
UUncauterizeda. சூடிடப்பெறாத, திராவகத்தால் தீய்க்கப்பெறாத, அறுத்துச்சுடப்படாத.
UUnceasinga. இடைவிடாத, தொடர்ச்சியான.
UUncelebrateda. கொண்டாடப் பெறாத, புகழற்ற, பாடப்பெறாத.
ADVERTISEMENTS
UUncensoreda. கண்டிக்கப்பெறாத, தணிக்கை செய்யப்பெறாத.
UUnceremoniousa. முறைமை திறம்பிய, ஆசாரக் கட்டற்ற, சம்பிரதாயமற்ற, மரியாதையற்ற.
UUnceremoniouslyadv. மட்டுமரியாதை விட்டு, முரட்டுத்தனமாக.
ADVERTISEMENTS
UUncertaina. உறுதியில்லாத, ஐயப்பாடான, ஐயப்பாட்டு நிலையிலுள்ள, நம்பியிருக்க முடியாத, மாறுபடக்கூடிய, ஏற்றத்தாழ்வுகளுக்குரிய, திரிபுடைய, நிலையற்ற.
ADVERTISEMENTS