தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUncertaintyn. உறுதியின்மை, திண்ணமிலா நிலை, ஐயப்பாட்டுநிலை.
UUncertificateda. சான்றிதழ் வைத்துக்கொண்டிராத.
UUncertifieda. சான்றுறுதி பெற்றிராத, சான்றுறுதிப்பாட்ற்ற, உத்தரவாதமற்ற.
ADVERTISEMENTS
UUnchainv. சங்கிலிநகர், கட்டறு, அவித்துவிடு.
UUnchaineda. கட்டவிழ்க்கப்பெற்ற, தளையற்ற.
UUnchallengeablea. எதிர்ப்பற்ற, போட்டிக்கு இடமற்ற, எதிர்வாதமற்ற.
ADVERTISEMENTS
UUnchallengeda. எதிர்ப்பற்ற, (வினையடை.) எதிர்ப்பில்லாமல்.
UUnchancya. அவப்பேறான, எதிர்ப்புக்கேடான, அபசகுனமான, இயற்கை மீறிய, ஆபத்தான, மாயமான, கூச்செறிவுண்டுபண்ணுகிற.
UUnchangeabilityn. மாறுபடா நிலை.
ADVERTISEMENTS
UUnchangeablea. மாற்ற முடியாத, மாறாத.
ADVERTISEMENTS