தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unchristen | v. பெயரீட்டு விழா வொழித்துவிடு, பெயரீட்டு விழாப்பெயரை மாற்றிவிடு. |
U | Unchristened | a. பெயரீட்டுவிழா நடத்தப்பெறாத, பெயரிடப்படாத, திருப்பெயரற்ற. |
U | Unchristian | a. கிறித்துவப் பண்புக்கு மாறான. |
ADVERTISEMENTS
| ||
U | Unchristianize | v. கிறித்தவ சமயத்திலிருந்து மாறும்படி செய், கிறித்தவர் இயல்பிலிருந்து மாறுவி. |
U | Unchronicled | a. வரலாற்றிற் குறிக்கப்படாத, வரலாறாக எழுதித் தொகுக்கப்படாத. |
U | Unchurch | v. திருச்சபை விலக்குச் செல், திருச்சபை உறுப்பினருக்குரிய உரிமை அகற்று. |
ADVERTISEMENTS
| ||
U | Uncia | n. பண்டைய ரோமரின் வழக்கில் பன்னிரண்டில் ஒன்று, சிறு நாணய வகை, அவுன்சு எடை, அங்குலம். |
U | Uncial | n. முற்காலச் சதுர மேல்நிலை வடிவான எழுத்து வகை, (பெ.) முற்காலச் சதுர மேல்நிலை எழுத்து வடிவான, அங்குலத்திற்குரிய. |
U | Unciferous | a. கொக்கியையுடைய. |
ADVERTISEMENTS
| ||
U | Unciform | a. கொக்கி வடிவான. |