தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUncleareda. அகற்றப்படாத, தூத்த்துப் பெருக்கப்படாத, துப்புரவாகத் துடைக்கப்படாத.
UUnclenchv. இறுகு பிடியின்றும் தளர்த்து, பற்றுத்தளர்த்து, தளர்வுறு, திற.
UUnclericala. திருச்சபைச் சமய குருவுக்குரிய சிறப்பியல்பற்ற, திருச்சபைச் சமய குருவுக்குத் தக்கதாயிராத.
ADVERTISEMENTS
UUnclipped, uncliptகத்தரிக்கப்படாத, வெட்டப்படாத, தறிக்காத.
UUncloakv. மேலுடுப்பினை அகற்று, மேற்பார்வை நீக்கு, தளர்மேலுடுப்பினை எடுத்துவிடு, வௌதக்காட்டு.
UUncloggeda. தடுக்கப்பெறாத, தடைப்படாத.
ADVERTISEMENTS
UUncloisterv. துறவுமடத்திலிருந்து விடுவி, துறவுமடத்தினின்றும் நீக்கு.
UUncloistereda. தனிமடத்திற்குப் புறம்பான, தனிமடத்தில் வாழாத.
UUnclosev. அடைப்பகற்று, திற.
ADVERTISEMENTS
UUncloseda. மூடாத, அடைபடாத, திறக்கப்பட்ட.
ADVERTISEMENTS