தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Uncoil | v. சுற்றுப் பிரித்தெடு, சுருளிணைப் பிரி, திருகு சுருளை விரி, சுருட்டியபடியே விரி, சுருள்வு அகற்றி விரிவுறு, திருக்குப் புரியகற்று, திருகுபுரியகல்வுறு. |
U | Uncoined | n. நாணயமாக அடிக்கப்பெற்றிராத, புனைந்து கட்டப்பட்டிராத. |
U | Uncollected | a. திரட்டப்படாத. |
ADVERTISEMENTS
| ||
U | Uncoloured | a. வண்ணம் ஊட்டப்படாத. |
U | Uncombed | a. சீவப்பட்டிராத, கோதப்பெறாத. |
U | Uncombine | v. பிரிவுறு, கூட்டுப்பிரிவுறுத்து, கூட்டுப்பிரிவுற. |
ADVERTISEMENTS
| ||
U | Uncomeliness | n. வனப்பின்மை, விரும்பத்தகாத்தன்மை, வெறுப்பூட்டும் நிலை. |
U | Uncomely | a. அழகற்ற, நடைநயமற்ற, அருவருப்பான. |
U | Uncomfortable | a. நலக்கேடான, மகிழ்ச்சியில்லாத, ஆறுதல் அளிக்க முடியாத. |
ADVERTISEMENTS
| ||
U | Uncomforted | a. ஆறுதலளிக்கப்பெறாத, ஆறுதல் பெறாத. |