தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unconcerted | a. முன்கூட்டி ஒருங்குகூடித் திட்டமிடப் பெறாத. |
U | Unconciliatory | a. விட்டுக்கொடுக்கும் பண்பற்ற. |
U | Unconcocted | a. நன்கு செரிமானமற்ற, அரைகுறை வாய்மையுடைய, நனகிணையாத. |
ADVERTISEMENTS
| ||
U | Uncondemned | a. குற்றவாளியென்று முடிவு செய்யப்படாத,கண்டனத் தீர்ப்பளிக்கப்படாத, பழக்கப்படாத, தீர்த்தொதுக்கப்படாத, பயனற்றதென்று கைவிடப்பட்டுவிடாத. |
U | Unconditional | a. நிபந்தனையற்ற. |
U | Unconditioned | a. நிபந்தனையற்ற, கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிராத, தட்டுத்தடங்கலற்ற. |
ADVERTISEMENTS
| ||
U | Unconfessed | a. ஒப்புக்கொள்ளப்பட்டுவிடாத. |
U | Unconfirmed | a. உறுதிப்படுத்தப்படாத, வலியுறவு பெறாத, நிலை நாட்டப் பெறாத. |
U | Unconforming | a. ஒத்திசைந்து போகத. |
ADVERTISEMENTS
| ||
U | Uncongeal | v. இளகு, உருகு. |