தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUncontestablea. மறுக்கமுடியாத, எதிர்த்துரைக்க முடியாத.
UUncontesteda. போட்டியற்ற, (வினையடை.) எதிர்ப்பு இல்லாமல்.
UUncontracteda. சுருக்கப்பெறாத, குறுக்கமுறாத.
ADVERTISEMENTS
UUncontrolleda. கட்டுப்படுத்தப்படாத, கட்டுப்பாட்டிற்கு உட்படாத, கட்டுக்கடங்காத.
UUncontroverteda. மறுத்துரைக்கப்படாத, எதிர்த்து வாதாடப்படாத.
UUnconverteda. நிலைமாற்றப்பட்டிராத, உருமாற்றப் பெறாத,மனமாற்றப்ட்டிராத, சமயம் மாற்றப்படாத.
ADVERTISEMENTS
UUnconvertiblea. மாற்றப்பட முடியாத.
UUnconvicteda. குறறத் தீர்ப்பளிக்கப்பெறாத, குற்றவாளியென்று தீர்ப்பளிக்கப்பெறாத.
UUnconvinceda. மெய்யென்று ஏற்கமுடியாத நிலையிலுள்ள.
ADVERTISEMENTS
UUncopev. வேட்டைப் பயிற்சிக்குரிய கீரியின விலங்கு வகையில் வாய்மூடி அகற்று.
ADVERTISEMENTS