தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUncowlv. தலைமூடாக்கு அகற்றி முகத்தைத் திறந்து காட்டு, மடத்துத் துறவி நிலையினின்றுந் தாழ்ந்து.
UUncreate v. துடைத்தழி, ஒழித்துக்கட்டு.
UUncreate a. படைக்கப்படாமலேயே உளதாயிருக்கிற.
ADVERTISEMENTS
UUncreateda. இன்னும் படைக்கப்பட்டிராத, தான்தோன்றியான.
UUncreatednessn. படைக்கப்படாமை, தன்னியல் தோற்றம், படைக்கப்படாநிலை.
UUncreatinga. படைக்காத, படைப்புத் தொழிற் செய்யாத.
ADVERTISEMENTS
UUncriticala. சீராய்வற்ற, திறனாய்வு முறைப்படாத.
UUncrossv. கால்மேல் கால் போட்டிருப்பதை எடு, கை கட்டியிருப்பதை அகற்று, குறுக்காக வைக்கப்பட்டுள்ள நிலையினின்று மாற்று.
UUncrosseda. காசோலை வகையிற் குறுக்குக்கோடுகளிடப்பெறாத.
ADVERTISEMENTS
UUncrownv. முடியிழக்கச் செய், அரசபதவியிலிருந்து நீக்கு
ADVERTISEMENTS