தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Underprize | v. மிகக்குறைவாக மதி, குறைவிலை மதிப்பீடுசெய், தகுதி குறைத்து மதி. |
U | Under-production | n. பற்றாக்குறையான உற்பத்தி, வழக்கத்திற்குக் குறைவான விளைச்சல். |
U | Underproof | a. கட்டளைக் காப்புச் செறிவிற்கும் கீழ்நிலையுடைய. |
ADVERTISEMENTS
| ||
U | Underprop | v. கீழ் உதைவுகொடு, கீழ் உதைவு கொடுத்துத் தாங்கு. |
U | Underquote | v. நேர்விலக்குக் குறைத்துப் புள்ளி கொடு, குறைவிலை கூறு. |
U | Underrate | n. குறைபட்ட விலைவீதம், தகுதிக்குக் குறைவான விலைவீதம். |
ADVERTISEMENTS
| ||
U | Underrate | v. குறைத்து மதி, தகுதி குறைவாகப் பேசு, தகுதி குறைவாக நடத்து. |
U | Under-reckon | v. குறை கணிப்புச் செய், குறைவாகக் கணித்து மதிப்பிடு. |
U | Under-ripe | a. முற்றும் பழுக்காத. |
ADVERTISEMENTS
| ||
U | Underroof | n. அடிநிலைமோடு, மோட்டின்கீழ் மோடு. |