தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Underpay | v. குறை சம்பளங்கொடு, குறைவாகக் கட்டு. |
U | Underpayment | n. குறைவாகப் பணஞ் செலுத்துகை, குறைசம்பளம். |
U | Underpeopled | a. குறை மக்கள் தொகையுடைய, போதாமக்கள் எண்ணிக்கையினையுடைய, வாழ்குடி குறைவான. |
ADVERTISEMENTS
| ||
U | Underpin | v. (க-க) கீழ்க்கட்டுமான ஆதரவு அமை, கீழ்க்கட்டுமானத்தால் தாங்கு. |
U | Underpinning | n. அடியுதைவுக் கட்டுமானம். |
U | Underplay | n. அடிச் சீட்டாட்டம், உயர்சீட்டிருக்கும் போது தாழ்ந்த சீட்டை ஆடுதல், மறைநுட்ப அலையியக்கம், கண்காணாப் பின்னணியிக்கம். |
ADVERTISEMENTS
| ||
U | Underplay | v. அடியாட்டமாடு, சீட்டாட்டத்தில் உயர்சீட்டை வைத்துக்கொண்டு கீழ்ச்சீட்டு ஆடு. |
U | Underplot | n. கட்கதை, உள்ளீடான கதைப்பகுதி, உட்சூழ்ச்சி, பொறிச்சூழ்ச்சி. |
U | Underpraise | v. தகுதிக்குக் குறைவாகப் புகழ். |
ADVERTISEMENTS
| ||
U | Underprivileged | n. சமுதாய அடிநிலை வகுப்பு, (பெ.) உரிமையிற் குறைந்த. |