தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Underlayer | n. அடியடுக்கு அடியடை, அடித்தளப்பகுதி, அடிப்படை. |
U | Underlayer | n. (அச்சு.) அடிக்கிடைத்தாள் வைப்பவர் அடி ஆதாரம் வைப்பவர். |
U | Underlease | n. கீழ்க்குத்தகை. |
ADVERTISEMENTS
| ||
U | Underlease | v. கீழ்க்குத்தகைக்கு விடு. |
U | Underlet | v. குறைமதிப்பான குடிக்கூலிக்கு விடு, கீழ்க்குடிக்கூலிக்கு விடு. |
U | Underletter | n. கீழ்க்குடிக்கூலிக்கு விடுபவர், குறை குடிக்கூலிக்கு விடுபவர். |
ADVERTISEMENTS
| ||
U | Underlie | v. அடியிற் கிட, உள்ளீடாயிரு, அடிப்படையாய் அமைவுறு. |
U | Underline | அடிக்கோடு |
U | Underline | n. அடிவரி, நாடக நுழைவுச் சீட்டடியிலுள்ளமறு ஆட்ட முன்னறிவிப்பு, அடிவிளக்க வரி, படத்திற்கு அடியிலுள்ள விவர வரி. |
ADVERTISEMENTS
| ||
U | Underline | v. அடிக்கோடிடு, வற்புறுத்திக்கூறு, வற்புறுத்திக்காட்டு, வலியுறுத்து. |