தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Underhung | a. மோவாய் வகையில் மேற்செருகலான, மேல்வாய் கடந்து கீழ்வாய் செல்கிற, துருத்து கீழ்வாயுடைய, கீழ்த்தண்டவாளத்தின்மேல் உருள்கிற. |
U | Underjaw | n. கீழ் மோவாய். |
U | Underjawed | a. கீழ் மோவாய் தடித்த, கீழ் மோவாய் முன்துருத்தி முனைப்பாயிருக்கிற |
ADVERTISEMENTS
| ||
U | Under-king | n. உதவி மன்னர், குறுநில மன்னர். |
U | Under-kingdom | n. சிற்றரசு, உதவி ஆட்சி. |
U | Underlaid | v. 'அண்டர் லே (2)' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம். |
ADVERTISEMENTS
| ||
U | Underlain | v. 'அண்டர் லீ' என்பதன் முடிவெச்சம். |
U | Underlay | n. அடி ஆதாரம்,அடித்தாங்கல், அடிக்கிடைத்தாள், அச்செழுத்துருக்களை உயரப்படுத்துவதற்காக அவற்றின் அடியில் வைக்குந்தாள், கம்பள அடிவைப்பிற்குரிய நீர்காப்புத்தாள், நீர்காப்பு அடி விரிப்பட்டை, (சுரங்.) சாய் உலோகக் கருப் பாறை, சாய் சுரங்க வழி. |
U | Underlay | v. அடியில் வை, அடி ஆதாரமாக இடு, அடித்தாங்கலாக வைத்து உறுதிசெய், (அச்சு.) அச்செழுத்து உருக்களின் கீழே அடிக்கிடைத் தாளை வை, (சுரங்.) சாய்கோட்டமுறு, செங்குத்து நிலையினின்றுஞ் சாய்வுறு. |
ADVERTISEMENTS
| ||
U | Underlay | -3 v. 'அண்டர்லீ' என்பதன் இறந்த காலம். |