தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Underestimate | n. குறைவு மதிப்பீடு, (வினை.) குறைவாக மதிப்பிடு. |
U | Under-exposure | n. (நி-ப) குறை ஔதயூட்டு, குறையொளி மேவுவிப்பு. |
U | Underfed | a. போதிய உணவளிக்கப் பெறாத, சத்துணவு போதாத. |
ADVERTISEMENTS
| ||
U | Underfeed | v. குறையுணவு அளி. |
U | Underfire | v. போதிய அளவிற்குக் குறைவாகச் சுடு, போதிய தீயிடாதிரு, போதிய அளவிற் குறைவாக வேகவை. |
U | Underfired | a. அரைகுறையாக வெந்த. |
ADVERTISEMENTS
| ||
U | Underflow | n. உள்ளொழுக்கு. |
U | Underfoot | a. அடக்கி ஒடுக்கப்பட்ட. |
U | Underfoot | v. கீழேகட்டி ஆதாரமாக்கு, கீழ்க்கட்டுமான ஆதாரங்கொடு, (வினையடை.) அடிக்கீழ் ஆக, காலின் கீழிட்டு. |
ADVERTISEMENTS
| ||
U | Undergo | v. அனுபவி, படு, பட்டறி, ஆளாகு. |