தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUndercharge n. குறை கட்டணம்.
UUndercharge v. குறை கட்டணங்கோரு, சரக்கு வகையில் குறைவிலைக்குக் கொடுக்க முன்வா.
UUnderclada. குறையாடையணிந்த.
ADVERTISEMENTS
UUnderclayn. இயற் களித்தள அடுக்கு, சுரங்கநிலக்கரிப்படிவிற்கு அடியிலுள்ள களிமண் அடுக்கு.
UUnder-clerkn. துணைமைநிலை எழுத்தர்.
UUndercliffn. மடிப்பாறை, குன்றின் விழுமானங்களால் ஆள அடிவாரத்தளம்.
ADVERTISEMENTS
UUndercookn. துணைச்சமையற்காரர்.
UUndercoolv. குறை குளிர்வூட்டு, போதா அளவில் குளிர்வூட்டு.
UUnder-countenancen. அகமுகத்தோற்றம், முகத்தோற்ற அகநிலைப் பின்னணி.
ADVERTISEMENTS
UUndercovera. மறைமுகமான, இரகசிய முறையான. மறைமுகமாகச் செய்யப்பட்ட, மறைமுகமாக வேலைசெய்கிற, ஒற்று முறையான, வேவு சார்ந்த.
ADVERTISEMENTS