தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Under-age | a. வயது வாராத, முதிராத. |
U | Underagent | n. துணைமை முகவர். |
U | Underarm | a. கையகங் கொண்ட, கையகமான, கையைத்தோளின் கீழாகக் கொண்ட. |
ADVERTISEMENTS
| ||
U | Underbearer | n. பிணந்தூக்கி, ஆசந்தி சுமப்பவர். |
U | Underbelly | n. மென்தடம், மர்மத்தலம். |
U | Underbid | v. குறைந்த விலையில் கொடுக்க முன்வரலுறு, குறைந்த தொகைக்குக் கேள், சீட்டாட்ட வகையில் மதிப்புக்குக் குறைவாகக் கேள்வி கேள். |
ADVERTISEMENTS
| ||
U | Underbidder | n. குறைவிலைக்கு விற்பவர், குறைவிலைக்கக் கேட்பவர், சீட்டாட்ட வகையில் மதிப்புக்குக் குறைந்து கேள்வி கேட்பவர், உச்சக் கேள்வியாளருக்கு அடுத்த உயர் கேள்வியாளர். |
U | Underbite | v. உலோக அகழ்வுச் செதுக்கு வேலைக்காரர் வகையில் வேண்டிய அளவிற்கு அரித்து அகழாதிரு. |
U | Under-board | adv. (அரு.) இரசசிய வழியில், மறைவழிவகையாக. |
ADVERTISEMENTS
| ||
U | Underbough | a. அடிக்கிளை. |