தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Under-boy | n. பள்ளிக் கீழ்வகுப்புப் பையன், கீழ்நிலைப்பள்ளிச் சிறுவன். |
U | Underbreath | n. அடங்கிய குரலொலி, வதந்தி. |
U | Underbred | a. நற்பயிற்சியில்லாத, பயிற்சிப்பண்பு போதாத. |
ADVERTISEMENTS
| ||
U | Underbridge | n. பாலம், மேற்பாலம் அல்லாத பொதுநிலைப்பாலம். |
U | Under-brush | n. அடி வளர்ச்சி, அடிவளர்ச்சிப் புதர், பெருமரங்களுக்கு அடியில் வளரும் சிறுபுதர்த்திரள், குறுமரத்திரள், (வினை.) அடிவளர்ச்சி அகற்று, குறுமரத்திரள், வெட்டு அடி வளர்ச்சிப் புதர் வெட்டித் திருத்து. |
U | Underbuild | v. கீழே கட்டு, கீழ்க்கட்டிட மூலம் உதைமானங் கொடு. |
ADVERTISEMENTS
| ||
U | Under-builder | n. துணைமைக் கட்டிடப் பணியாளர் கீழ்நிலைக் கட்டுமான வேலையாள். |
U | Underbuy | v. குறைமதிப்புவிலைக்கு வாங்கு, முன் வாங்கிய விலைக்குக் குறைத்து வாங்க. |
U | Undercarriage | n. வண்டியின் அடிக்கட்டு, விமானத்தின் நிலம்படர் பகுதி, விமானத்தின் மையப் பகுதி. |
ADVERTISEMENTS
| ||
U | Undercast | n. சுரங்கத்திற் பாட்டையடியூடு செல்லுங்காற்றுட்டு நெறி. |