தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Undercovert | n. வேட்டை உயிரினங்களின் புதர் மறைவிடம். |
U | Undercraft | n. சிறு சூழ்ச்சி, பொறித் தந்திரம். |
U | Undercroft | n. நிலவறை மாடம்,திருக்கோயில்களுக்கு அடியிலுள்ள புதைமாடம், (வில.)சிறுபள்ளம், (வில.) குழாய்ச்சுரப்பி. |
ADVERTISEMENTS
| ||
U | Undercurrent | n. அடி நீரோட்டம், அடியொழுக்கு, சொல்லின் தொனி, பேச்சின் அடிக்குறிப்பு, மனத்தின் உள்நோக்கம், உள்ளுணர்ச்சி, (பெ.) அடியொழுக்கான, மறைவாக, இயங்குகிற, உட்குறிப்பான, உள் நோக்கமான, உள்ளுணர்ச்சி வடிவான. |
U | Undercut | n. மாட்டிடுப்பு இறைச்சி அடிக்கண்டம், குத்துச்சண்டையில் மேல்நோக்கிய குத்து. |
U | Undercut | a. கீழ்வெட்டான, அடியிலிருந்து மேல்நோக்கி வெட்டுதற்குரிய, அடிவெட்டின் விளைவான, (வினை.) கீழிருந்து மேல்நோக்கிவெட்டு, அடிவெட்டித் தொங்கலாக்கு. |
ADVERTISEMENTS
| ||
U | Underdeck | n. கப்பல் அடிநிலைத்தளம். |
U | Underdevelop | v. வளர்ச்சி குறைப்படுத்து. |
U | Underdeveloped | a. வளர்ச்சி நிறையாத. |
ADVERTISEMENTS
| ||
U | Underdid | v. 'அண்டர்டோ ' என்பதன் இறந்த காலம். |