தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Undergraduate | n. பட்ட முன் மாணவர். |
U | Undergraduette | n. (பே-வ) பட்டப் பயிற்சி மாணவி. |
U | Underground | n. கீழுலகம், கீழ்நிலம், அடிநிலம், அடிநில இடம், தாழ்நிலம், பள்ள இடம், அடிநிலைக்களம், அடித்தளம், அடிநில இருப்புப்பாதை, இரகசிய இயக்கம், இரகசியக்கட்சி, இரகசிய இயக்கத்தவர்,இரகசிய எதிர்ப்பு முயற்சி, (பெ.) அடிநில,நிலத்தின் கீழான, மறைவகையான, இரகசியமான, தலைமறை |
ADVERTISEMENTS
| ||
U | Underground | adv. நிலப்பரப்பின் கீழ், நிலத்தடியில், இரகசிய வகையாக, தலைமறைவாக, அரசியல் துறையில்தலைமறைவாகத் திரிகிற நிலையில். |
U | Undergrounder | v. தலைமறைவாகத் திரிபவர். |
U | Undergrove | n. குறுஞ்சோலை, குறும்புதர்த்தொகுதி. |
ADVERTISEMENTS
| ||
U | Undergrowth | n. தூறு, புதர்க்காடு, குறுவளர்ச்சிப் புதர், மரத்தின்கீழ்ப்புதர் வளர்ச்சி, அடிவளர்ச்சி, தடைப்பட்ட வளர்ச்சி, குறுமரத் திரள். |
U | Underhand | n. கீழ்நிலை, பாதகமாகும் நிலை, அகப்பந்தடி, கையின் கீழ்ப்புறமாக அடிக்கும்பந்தடி, (பெ.) மறைவான, மறைவகையான, மறை சூழ்ச்சி வாய்ந்த, திருட்டுத் தனமான, நயவஞ்சகமான, மறைவாகச் செய்யப்பட்ட. |
U | Underhand | adv. மறைவாக, கைகள் முழங்கைக்குக் கீழாக. |
ADVERTISEMENTS
| ||
U | Underhanded | a. மறைமுறையான, இரண்டகத்தன்மை வாய்ந்த, வேலை வகையில் ஆட்கறைவுடைய, ஆள்முடையான, (வினையடை.) மறைமுறையாக, நயவஞ்சகமாக, வேலை வகையில் ஆள்முடையாக. |