தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Undemanded | a. உரிமையாகக் கேட்கப்படாத, கோரப்படாத, வேண்டப்படாத. |
U | Undemocratic | a. குடியாட்சிக்கு ஒவ்வாத, ஜனநாயகப் பண்பற்ற. |
U | Undemonstrative | a. கருத்தை வௌதப்படக் காட்டிக்கொள்ளாத, அடக்க நடையுள்ள. |
ADVERTISEMENTS
| ||
U | Undeniable | a. மறுக்கமுடியாத, கட்டாயமாக ஒத்துக்கொள்ளக்கூடிய. |
U | Undenominational | a. சமய வகையில் குறிப்பிட்ட எக்கிளையினரக்கும் தனிஉரிமைப்படாத, கிளைவகை சாராத. |
U | Undependable | a. நம்பத்தகாத. |
ADVERTISEMENTS
| ||
U | Under | a. கீழுள்ள,கீழ்ப்பக்கமான, அடிப்புறமான, தாழே உள்ள, கீழ்த்தரத்திலுள்ள, கீழ்ப்பட்ட,(வினையடை.) கீழே, தாழே, அடியில், கீழ்நிலையில், கீழ் நோக்கி, கீழே, அடியில்,கீழ்நிலையில், கீழ் நிலைக்கு, உள்ளே, உட்புறமாக, கீழாக, குறைந்த நிலையில், ஆதரவில், கீழ்ப்பட்டு, மாணவராக, நிலையில், உட்பட்ட, நிலையில், ஆட்பட்டு, பளுவினால், மேற்கொள்ளப்படும் நிலையில், ஆட்சிக்குட்பட்டு, கட்டப்பட்டு, எதிர்பார்த்த நிலையில, சார்த்தி, சான்றுடன், விளைவாக, காலத்தில் வடிவில், ஆட்சியில், மேற்பார்வையில, காரணமாக. |
U | Underact | v. குறையுற நடி, உணர்ச்சியின்றி நடி. |
U | Underaction | n. துணைவினை, துணைமைச் செயல், துணைப்போர்நிகழ்ச்சி. |
ADVERTISEMENTS
| ||
U | Underactor | n. துணை நடிகர். |