தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUnderstandingn. அறிவாற்றல், உணருந்திறம், அறிவு உள்ளத்தின் அறிவுத்திறம், பற்றுணர்வுத் திறம், புரிந்து கொள்ளும் ஆற்றல், பொருளறி திறன், மனத்தின் வாங்கும் திறன், கருத்தேற்புத் திறம், உடன்பாடு, மன ஒத்திசைவு, உள் உடன்படிக்கை, ஒப்புக்கொள்ளப்பட்ட செய்தி, (பெ.) புரிந்துகொள்ளும் ஆற்றலுடைய, உய்த்தறி திறமை வாய்ந்த, ஒத்துணர் திறமுடைய, மனத்தில் வாங்கிக்ரகொள்ளும் ஆற்றலுடைய.
UUnderstatev. குறைத்துக்கூறு, மெய்ம்மைநிலை குறைத்தியம்பு.
UUnderstatementn. குறையுரை, குறைமதிப்பீட்டுரை.
ADVERTISEMENTS
UUndersteern. உந்துகலத்தில் திருப்பாழியின் மட்டுமீறிய மெல்லிசைப்பு.
UUnderstock n. (பழ.) காலுறை.
UUnderstock v. குறைபடக் கையிருப்பு வழங்கு, கடை-பண்ணை ஆகியவற்றின் வகையில் போதாக்கையிருப்பு வழங்கு.
ADVERTISEMENTS
UUnderstood a. தொக்கி நிற்கிற, குறிப்பால் உணரப்பட்ட.
UUnderstood v. 'அண்டர்ஸ்டாண்ட்' என்பதன் இறந்த கால-முடிவெச்ச வடிவம்.
UUnderstrappern. கீழ்த்தர வேலையாள், இழிஞர்.
ADVERTISEMENTS
UUnderstrappinga. கீழ்நிலையிலுள்ள, பணிவகையில் அடிநிலையிலுள்ள.
ADVERTISEMENTS