தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Undervoice | n. அடங்கிய குரல். |
U | Underwater | n. அடிநில நீர், நில அடியோட்ட நீர், அடியோட்டம், நீர்ப்பரப்பின் கீழ் எதிர் ஒழுக்கு, (பெ.) நீரடியிலுள்ள, நீரில் முழ்கிய, நீர் உண்ணெறி சார்ந்த, கடல் நீரடி நெறிக்குரிய. |
U | Underwear | n. உள் அடுப்பு. |
ADVERTISEMENTS
| ||
U | Underweight | n. பளுக்குறைபாடு, சிறுஎடை. |
U | Underwent | v. 'அண்டர்கோ' என்பதன் இறந்த காலம். |
U | Underwing | n. அடியிறகுக் குறியுடைய அந்துப்பூச்சி வகை. |
ADVERTISEMENTS
| ||
U | Underwit | n. குறையறிவு, அரைகுறை அறிவுத்திறம், நிரம்பாச் சொற்றிறம். |
U | Underwood | n. தூறு, புதர்க்காடு. |
U | Underwork | n. அடிக்கட்டு, கீழ்க்கட்டுமானம், துணைமை நிலை வேலை,கீழ்த்தர வேலை, மறைமுக வேலை, சூழ்ச்சிச் செயல். |
ADVERTISEMENTS
| ||
U | Underwork | v. அடிவெட்டுவேலை செய், கீழறுப்புவேலை செய், கீழரித்தழி, கவிழ்ப்புவேலை செய், குறைவேலை செய். |