தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Vesicate | v. கொப்புளங்கள் எழச்செய், கொப்புளங்கள் உண்டாக்கு. |
V | Vesicatory | n. கொப்புளம் உண்டாக்குவது, கொப்புளம் எழச்செய்யும் பொருள், (பெ.) கொப்புளம் உண்டாக்குகிற. |
V | Vesicle | n. (உள்., தாவ., மண்.) சிறு சவ்வுப் பை, சிறு கொப்புளம், சிறு குமிஸீ, சிறு உட்குடைவுப் பொள்ளலிடம். |
ADVERTISEMENTS
| ||
V | Vesicular | a. கொப்புளமுள்ள, குமிஸீயான. |
V | Vesper | n. அந்தி வௌஷீ, வௌஷீக் கோள், சுக்கிரன். |
V | Vesper | n. மாலை, அந்திப்பொழுது, கோயிலின் மாலை நேர மணி. |
ADVERTISEMENTS
| ||
V | Vespers | n. pl. திருக்கோயில் ஆறாவது வஸீபாட்டு நேரம், மாலைநேர வஸீபாட்டு. |
V | Vespertine | a. அந்தி சார்ந்த, மாலையில் நிகழ்கிற. |
V | Vespiary | n. குளவிக் கூடு. |
ADVERTISEMENTS
| ||
V | Vespidae | n. pl. குளவியினம். |