தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Wind-spout | n. சுழல்காற்று, கடல்நீர்மத்தம்பம். |
W | Wind-sucker | n. சண்டிக்குதிரை, தீனித்தொட்டியைக் கடித்து மூச்சினை வேகமாக உள்ளுக்குவாங்குங் கெட்ட பழக்குமுடைய குதிரை. |
W | Wind-swept | a. திறந்தபடியுள்ள, காற்று-புயல் பாதுகாப்பற்ற. |
ADVERTISEMENTS
| ||
W | Wind-tight | a. காற்று இறுக்கமான, காற்றுப்புகாத. |
W | Windtunnel | n. விமானக் கட்டுமானத் துறைக்குரிய செயற்கைக் காற்று விசைச் சுருங்கை நெறி. |
W | Windward | n. (கப்.) காலிடம், காற்றுவரு திசைப்பகுதி, (பெ.) காற்றுவரு திசையிலிருக்கிற, காற்று வீச்சிற்கு உட்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
W | Windy | a. காற்றோட்டமுள்ள, காற்றுவீச்சு மிக்க, பெருங்காற்று வீச்சுக்குட்பட்ட, மிகுசொல்லாடுகிற, பொருளற்ற சொற்பெருக்கமுடைய, வயிற்றுப்பொருமல் வாய்ந்த, (பழ.) காற்று எழும் திசையிலிருக்கிற, (இழி.) கிலிகொண்ட. |
W | Wine | n. மது, கொடிமுந்திரிப் பழச்சாறு, பல்கலைக்கழகவிருந்துக்குப் பின்னுள்ள மது வருந்து குழுமம், பழச்சாற்றுக்காடி, மதுமருந்துக்கலவை, திண்ணிய செந்நிறம், (வினை.) மது அருந்து, விருந்தில் மது அளி, மது விருந்து அளித்து உபசரி. |
W | Wine shop | மதுக்கடை, மதுக்கூடம், மது விற்பனையகம் |
ADVERTISEMENTS
| ||
W | Winebag | n. மதுப்பை, குடிகாரன். |