தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Winglet | n. சிறு சிறகு, போலிச் சிறகு. |
W | Wingman | n. விமான அணித் துணைக்காவல் விமானம், விமான அணித் துணைக்காவல் விமான வலவர். |
W | Wings | n. pl. விமானப்படை வலவரின் பொறிப்புச் சின்னம், கப்பலின் பாய்கள். |
ADVERTISEMENTS
| ||
W | Wing-sheath | n. பூச்சியின இறக்கைச் செதிளுறை. |
W | Wing-spread | n. சிறகுப்பரப்பளவு, விமான இறக்கைகளின் பரப்பகல அளவு. |
W | Wing-stroke | n. சிறகடி, பறத்தலில் இறக்கைகளின் ஒரு தடவை இயக்கம். |
ADVERTISEMENTS
| ||
W | Wink | n. இமைப்பு, கண் இமைப்பொழுது, (வினை.) கண் இமை, கண்மூடித்திற, கண்சிமிட்டி மறை செய்தியைத் தெரிவி, ஔத வகையில் மினுக்கு மினுக்கென்று ஔதவிடு, விண்மீன் வகையில் விட்டுவிட்டு ஔதர். |
W | Winkle | n. உணவாகப் பயன்படும் கடல்நத்தை வகை. |
W | Winning | a. வெற்றியை உறுதி செய்கிற, வெற்றி பெறுகிற, வெற்றிச் செயல் சார்ந்த, வெற்றிச் செயலுக்குரிய, கவர்ச்சியான, இனிமையூட்டுகிற, தன் சார்பில் சாய்வூட்டத்தக்க. |
ADVERTISEMENTS
| ||
W | Winning-post | n. குதிரைப்பந்தய வௌதயின் பந்தய இலக்கு. |